உதகமண்டலம்: மண்வயல் போஸ்போரா சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சயருக்கு மனு
Udhagamandalam, The Nilgiris | Aug 5, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மண்வயல் பகுதியை ஒட்டியுள்ள போஸ்போரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின்...