மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 500 கன அடி நீர் திறக்கப்படுவதால் நீர்வளத்துறைஅதிகாரிகள் நேரடியாக ஆய்வு
Mettur, Salem | Jul 28, 2025
மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நீர்வளத் துறை...