குன்னம்: எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க 25 ஆயிரம் பேர் திரள வேண்டும்- குன்னத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில அறிவுறுத்தல்
Kunnam, Perambalur | Jul 7, 2025
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது, கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் மாவட்ட...