நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா மது கடத்தல் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்தில் 22 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஏழு பேர் குறுகிய காலத்திற்குள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே எஸ் பாலகிருஷ்ணன் தெரிவித்தார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் கே எஸ் பாலகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொ