புரசைவாக்கம்: ரங்கைய தெருவில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமம்
சென்னை புரசைவாக்கம் சூளை பகுதியில் உள்ள ரங்கையா தெரு மற்றும் அஷ்ட பூஜ்ஜியம் சாலை பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்