திண்டுக்கல் மேற்கு: மூதாட்டியிடம் ரூ.1.50 லட்சம் வாங்கி போலீஸ்காரர் மோசடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
Dindigul West, Dindigul | Aug 4, 2025
திண்டுக்கல் கவடக்கார தெருவை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (85). மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அந்த மனுவில்...