தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகரில் சேகர் என்பவரது வாகனத்தை அவரது சகோதரர் கொளுத்தியுள்ளார் இதன் பேரில் கைது செய்யப்பட்டார்
புது வண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியில் சேகர் என்பவர் வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார் திடீரான இருசக்கர வாகனம் எரிவதை பார்த்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் விசாரணையில் சேகரின் சகோதரர் ராஜ்கமல் குடிக்க பணம் கேட்டு உள்ளார் கொடுக்காத ஆத்திரத்தில் இரு சக்கர வாகனத்தை கொளுத்தியுள்ளார் இது தொடர்பாக ராஜ் கமல் கைது செய்யப்பட்டுள்ளார்