திருப்பரங்குன்றம்: ஷூட்டிங்கில் இருக்கும் விஜய் அரசியலுக்கு வருகிறார் அரசியலில் இருக்கும் முதல்வர் ஷூட்டிங் செல்கிறார் -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
ஷூட்டிங்கில் இருக்கும் விஜய் அரசியலுக்கு வருகிறார் அரசியலில் இருக்கும் முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் என கலர் கலராக உடைய அணிந்த சூட்டிங் செல்கிறார் தம்பி விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்கும் ரைட்டர் சரிபார்த்து எழுதிக் கொடுக்க வேண்டும் அதில் சந்தேகம் இருந்தால் எங்களை போன்றவர்களுடன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி