பண்ருட்டி: புதுப்பேட்டை - அரசூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் வட்டாட்சியர் அன்பழகன் காவல்உதவிஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான காவல் துறையினர் தேர்தல் பறக்கும் படை சோதனை குழு புதுப்பேட்டை அரசூர் பிரதான சாலையில் செல்லும் கார் வேன் கண்டைனர் லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கார்களில் கட்சி கொடி பயன்படுத்த கூடாத கூடாது என அறிவுறுத்தப்பட்டது