தாளவாடி: ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பை தின்றபடி கரும்பு லாரி பின்னால் சென்ற யானை வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல்
Thalavadi, Erode | Jul 20, 2025
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன இங்கு அவ்வப்போது சாலையோரமாக யானைகள் வெளியே...