திண்டுக்கல் கிழக்கு: S.P.தோட்டம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது பின்னால் சென்ற பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி
நத்தம்ரோடு, S.P.தோட்டம் அருகே, தோட்டனூத்து, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அலோசியஸ் என்பவர் ஓட்டி சென்ற டிராக்டரை திடீரென நிறுத்தியதால் பின்னால் பைக்கில் வந்த, வடகாட்டுபட்டியை சேர்ந்த தனசேகர் டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை