தஞ்சாவூர்: அணிவகுத்து வந்த திமுக நிர்வாகிகள்... தஞ்சையில் அண்ணா பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினர்
தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மாவட்டம் மாநகர திமுக சார்பில் கீழவாசலில் இருந்து எம்எல்ஏ துரை சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள் அனுபவித்து பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.