கள்ளக்குறிச்சி: காந்தி சாலையில் மருந்து கடை முன்பு நிறுத்திய இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த ₹1.5 லட்சம் கொள்ளை
Kallakkurichi, Kallakurichi | Jul 26, 2025
கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ஒன்றரை லட்சம் பணத்தை...