உதகமண்டலம்: நீலகிரி பள்ளிகள் கல்லூரிகளில் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
நீலகிரி பள்ளிகள் – கல்லூரிகளில் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.