ஊத்தங்கரை: சென்னூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்காமல் பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம்
சென்னூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்காமல் பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது சென்னூர் கிராமம் இந்த கிராம பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள வவ்வால் எனும் பாலூட்டி உயரினம் ஊரில் இலுப்பை மரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாகவும் அதனை வழிபடும் மக்கள் தெரிவித்தனர்