கடலூர்: 24 மாதங்கள் கடந்தும் ஓய்வூதிய பலன்கள் வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற TNSTC ஊழியர்கள் திருப்பாதிரிப்புலியூரில் தர்ணா
Cuddalore, Cuddalore | Jul 22, 2025
அரசு போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 24 மாதம் ஆகியும் ஓய்வூதிய பலன்கள் வழங்காததை கண்டித்து கடலூரில்...