மயிலாப்பூர்: புயலால் பெரும் பாதிப்பு இல்லை - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் எழிலகத்தில் பேட்டி
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் புயலால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை மூன்று பேர் பலியாகி இருக்கிறார்கள் கால்நடைகள் சில உயிரிழந்திருக்கிறது தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம் அதனால் தற்போது வரை கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றார்