வேலூர்: வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சி இடம்பெற்ற 50 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் தலைகள்
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சி இடம்பெற்ற 50,000 உள்நாடு மற்றும் வெளிநாடு தபால் தலைகள் ஆர்வமாக பார்த்துச் சென்ற மாணவ மாணவிகள்