பென்னாகரம்: தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 142-வது பிறந்த நாளை திருவுருவ படத்திற்கு கலெக்டர் சதீஸ், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 142-வது பிறந்த நாள் விழா இன்று மதியம் 12 மணியளவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்து அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்