மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகேசொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மகி மலை ஆற்றில் கவிழ்ந்து விபத்து 28 மீனவ கிராமத்தினர் கடலுக்கு செல்லவில்லை
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. பழையாறு திருமுல்லைவாசல் பூம்புகார், வானகிரி, சந்திர பாடிய தரங்கம்பாடி உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மீன்வளத்துறை சார்பில் டோக்கன்கள் வழங்காத நிலையில் 300-க்கும்