கரூர்: திமுக முப்பெரும் விழா மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு
Karur, Karur | Sep 16, 2025 கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடாங்கிபட்டி அருகே திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நாளை 17ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே என் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான செந்தில் பாலாஜி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.