உசிலம்பட்டி: உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்
Usilampatti, Madurai | Aug 12, 2025
வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது உசிலம்பட்டி 58...