திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே துறைமுகத்திற்கு செல்லும் கண்டைனர் லாரி விபத்து
திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டைனர் லாரி டயர் வெடித்து சாலையில் விபத்துக்குள்ளாகி சாய்வாக நின்றது இதனை அடுத்து போக்குவரத்து போலீசார் சார்பாக மேலும் அந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கண்டைனர்கள் திரும்பியது இதனால் பள்ளிக்கு செல்லும் பெற்றோர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகனார் பள்ளி நேரத்தில் கனராக வாகனம் செல்ல தடை விதித்தும் கனரா வாகனம் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.