திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை திருவிழா, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Tiruchendur, Thoothukkudi | Aug 5, 2025
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது....