நாமக்கல்: சேலம் சாலையில் உள்ள கருப்பண்ணார் கோவிலில் வளையப்பட்டியில் சிப்காட் திட்டத்தை கைவிட கோரி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Namakkal, Namakkal | Jul 13, 2025
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டியில் சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல் சேலம் சாலையில் உள்ள...