எழும்பூர்: கரூர் உயிரிழப்பு திட்டமிட்ட சதி - விஜய்க்கு ஆதரவாக எல்டம்ஸ் சாலையில் பொங்கி எழுந்த மன்சூர் அலிகான்
Egmore, Chennai | Sep 29, 2025 சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் கரூர் உயிரிழப்பு என்பது திட்டமிட்ட சதி ஆறு மாதத்திற்கு பிறகாக அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும். எந்த கட்சிக்கும் விதிக்காத நிபந்தனை விஜய் கட்சிக்கு மட்டும் விதித்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்