ஆற்காடு: கோலாகலமாக நடைபெற்ற கே.வேலூர் சித்தி விநாயகர் கும்பாபிஷேக விழா - முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு
Arcot, Ranipet | Jul 14, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கே.வேலூர் பகுதியில் சித்தி விநாயகர் ஆலய மக கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக...