மதுரை வடக்கு: விளாங்குடியில் மின்கம்பம் சாய்ந்து பசுமாடு, 2 கன்று குட்டி, நாய் மற்றும் கீரிப்பிள்ளை பரிதாபமாக பலியானது
Madurai North, Madurai | Aug 10, 2025
மதுரை விளாங்குடி பகுதியில் பழைய மின்கும்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தாழ்வாக...