பாப்பிரெட்டிபட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,குறித்து கலெக்டர் சதீஷ் ஆய்வு செய்தார்
பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 4 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டார்கள். மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மற்றும் மருந்தகம்உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்க