ஊத்துக்குளி: சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் நில தகராறில் உறவினரை தாக்கிய முன்னாள் கவுன்சிலரின் CCTV காட்சிகள் வெளியீடு
திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் ஈஸ்வரன் கோவில் வீதியில் குடியிருக்கும் அசோக்குமார் என்பவருக்கும் அருகில் வசிக்கும் அவரது உறவினரான முன்னாள் கவுன்சிலர் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது