சூளகிரி: KN தொட்டி கிராமத்தில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
KN தொட்டி கிராமத்தில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KN தொட்டி கிராமப் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சரிவர தூர் வாராமல் இருந்த நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை தொடர்ச்சியாக மாவட்ட முழுவதிலும் மழை பெய்தது இதனால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் அடைப்புகள் இருந்த காரணத்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது