வேடசந்தூர்: K.குறும்பபட்டியில் தலையில் தேங்காய் உடைத்து சாட்டை அடி வாங்கி பொதுமக்கள் வினோத நேர்த்திக்கடன்
Vedasandur, Dindigul | Aug 8, 2025
வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சி கே குரும்பபட்டியில் யோகவிநாயகர், அகோர வீர புத்திரர், கருங்காலி...