ஒட்டன்சத்திரம்: பெரியகோட்டை செல்வ கணபதி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வருடாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது
பெரியகோட்டை ஓம் ஶ்ரீ செல்வகணபதி மற்றும் ஓம் ஸ்ரீ ஞான தண்டபாணி சுவாமி திருக்கோயிலின் வருடாபிஷேக விழாவானது மங்கள வாத்தியங்கள் முழங்க கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து அனுமதி பெற்று தீர்த்த அழைப்பு விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், வர்ண வழிபாடு, செல்வகணபதி மற்றும் தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு திருக்குடத்திற்குள் எழுந்தருள செய்தல் நிகழ்வு வேதிகா அர்ச்சனை அக்னி குண்டம் வளர்த்து வேத மந்திர நிகழ்வானது நடைபெற்று மகா பூரண ஹீதி மகா தீபார்தனையானது கோமாதாவிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது