வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு திருக்குடைகள் புறப்பாடு நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு திருக்குடைகள் புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது