சாத்தூர்: மன்னார்கோட்டையில் உள்ள தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த தொழிலாளி, பதறவைக்கும் CCTV வெளியாகி வைரல்
Sattur, Virudhunagar | Aug 30, 2025
சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் தயாரிக்கும் கம்பெனி மன்னார்கோட்டை ரோட்டில் இயங்கி வருகிறது இந்த...