திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.
Tirunelveli, Tirunelveli | Jul 21, 2025
நெல்லை டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு இன்று மதியம் 12...