சென்னை ராயபுரம் காசிமேடு ஜீரோ கேட்டு அருகே நேற்று நான்காவது நாளாக லாரி உரிமையாளர்கள் சங்கம் சரக்கு வாகனங்களுக்கு அரசு புதியதாக விதித்துள்ள கட்டணத்தை திரும்ப பெற கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டைனர் லாரி உரிமையாளர்கள் மாறுபட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர்.