பண்டிகை காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி பட்டாசு குறித்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலியானது, தற்காலிக செவிட்டுத்தன்மையையும், தொடர் ஓசையானது நிரந்தர செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடிய வாய்