அருப்புக்கோட்டை: பாட்ஷா ஆண்டனி வசனத்துடன் செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவிகள்
*அருப்புக்கோட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சியில் போதை பொருள் ஒழிப்பு, நெகிழிப்பை ஒழிப்பு குறித்த மாணவ மாணவியர்களின் எளிமையான நடன நாடக நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த கிராம மக்கள்; பாட்ஷா - ஆண்டனி வசனத்துடன் போதை பொருள் ஒழிப்பு நாடகம்