புரசைவாக்கம்: புளியந்தோப்பு பகுதியில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர் கைது பரபரப்பு வீடியோ வெளியானது
சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரியாணி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்