பாளையங்கோட்டை: பெருமாள்புரம் பாஜக மாநில தலைவர் வீட்டில் அதிமுக பொதுச் செயலாளருக்கு விருந்து. 109 உணவு வகைகள் பரிமாறப்பட்டன
Palayamkottai, Tirunelveli | Aug 3, 2025
மக்களை காப்போம் தமிழிலகத்தை மீட்போம் என்ற சூறாவளி பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு...