ஆலத்தூர்: கொட்டரை விவசாயிகளுக்கு விரைவில் சாலை வசதி, அமைச்சர் சிவ சங்கர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் உறுதி
Alathur, Perambalur | Jul 9, 2025
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டறையில் மக்கள் தொடர்பு திட்ட முகம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை...