ஊத்தங்கரை: அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே இருசக்கர வாகனம் மீது மூன்று சக்கர வாகனம் மோதி விபத்து
இருசக்கர வாகனம் மீது மூன்று சக்கர வாகனம் மோதி விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் முன்னாள் மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுனர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தினார்