குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை நகராட்சி வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டு தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தி இனிப்பு பொறி வழங்கிய நகர மன்ற தலைவர்