மதுரை கிழக்கு: கேகே நகர் வக்பு கல்லூரியில் வகுப்பறையை மூழ்கடித்த கழிவுநீர்- போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக வக்பு கல்லூரி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயம் கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் விடுமுறையால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தையை தொடந்து கலைந்து சென்றனர்