மதுரை தெற்கு: தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய் என மதுரையில் போஸ்டர் -சமூக வலைதளங்களில் வைரல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர் இந்த நிலையில் மதுரை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டர் அதில் தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது