ஊத்தங்கரை: பாம்பார் அணை பேருந்து நிறுத்தம் பகுதியில், சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
Uthangarai, Krishnagiri | Aug 28, 2025
பாம்பார் அணை பேருந்து நிறுத்தம் பகுதியில், சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி...