இராஜபாளையம்: பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ராஜபாளையத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ராஜபாளையத்தில் பேரூர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் திமுக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதிமுக மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் அதிமுகவி