போளூர்: செண்பகத் தோப்பு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
Polur, Tiruvannamalai | May 3, 2025
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செண்பகத் தோப்பு அணையிலிருந்து சுமார் 8, 350 மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் பயன்பெறும்...