திருவண்ணாமலை: 'அண்ணாமலைக்கு அரோகரா' பாடகர் வேல்முருகன் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பாடல் பாடி முனம் உருகி வழிபாடு
Tiruvannamalai, Tiruvannamalai | Aug 16, 2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்து மனம் உருகி பக்தி பாடலை பாடினார்